;
Athirady Tamil News

இளசுகளின் மனதை கொள்ளை கொல்லும் நோரா ஃபதேஹி நடன வீடியோ..!!!

0

பாலிவுட் பிரபல நடிகை நோரா ஃபதேஹியின் வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது!பாலிவுட் நடிகையும் மாடலுமான நோரா ஃபதேஹி ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். இவர் தனது நடன வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த வீடியோவில், இவர் அரபு பாடகர் சாத் லாமரெட்டினின் பாடலான “கஸாலி” பாடளை இவர் ரீமிக்ஸ் செய்து ஒரு அருமையான நடன வீடியோவை பகிந்துள்ளார். அரபு பாடகர் சாத் லாமரெட்டினின் பாடலுக்கு சவுதியில் மட்டும் இல்லை அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் அதிகம்.

இவரின், மால் ஹபீபை மாலூ பாடலை ரசிக்காதவர்களே கிடையாது. இவரின் பாடலுக்கு நடிகை நோரா ஃபதேஹி எளிமையான நடன நகர்வுகளுடன் இவர் நடனமாடியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த பதிவை இவர் ஈது தினத்தன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுடன் அவர் மும்பையில் உள்ள செயின்ட் கேட்ரைன் அனாதை இல்லத்தின் குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்தும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*