;
Athirady Tamil News

ஏரிக்கு நீர் கொடுக்கும் புயல்: ஆச்சரிய வீடியோ..!!

0

ஆஸ்திரியாவிலுள்ள Lake Millstatt என்னும் ஏரியில் புயல் காற்று ஏராளமான தண்ணீரைக் கொண்டு கொட்டும் அற்புதக் காட்சியை அமெச்சூர் வீடியோகிராபர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

Peter Maier (27), wet microburst என்று அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வை படம்பிடித்துள்ளார்.சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அவர் வானிலிருந்து சுனாமி உருவானதுபோல் அந்த நிகழ்வு இருந்ததாக வர்ணிக்கிறார்.

இதுபோன்ற நிகழ்வுகளை படம் பிடிப்பது அரிது, நான் அதிர்ஷ்டசாலி என்கிறார் Peter Maier.

இந்த வீடியோவை பதிவிட்ட சிறிது நேரத்தில் 1.4 மில்லியன் பேர் அதைப் பார்வையிட்டதோடு 25,000 பேர் அதை ஷேர் செய்திருந்தார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + seven =

*