;
Athirady Tamil News

சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் பிக்பாஸ்! சூழ்ச்சியை ஆரம்பித்த போட்டியாளர்? நல்லவர் யார்.. கெட்டவர் யார்..!! (வீடியோ)

0

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சர்சைகளுடன் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இன்றைய தினம் நிகழ்ச்சியில் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கும் காணொளி காலையில் வெளியாகி இருந்தது.

தற்போது, யாஷிகா மற்றும் ஐஸ்வரியா ஆகியோர் தனியாக உரையாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், ஜனனிக்கு நான் தான் போட்டியாளர் என்று யாஷிகா தெரிவித்துள்ளார். இனிதான் வீட்டுக்குள் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*