;
Athirady Tamil News

வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு..!!

0

ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கணவன் தன் மனைவியையும், மனைவியின் தாயையும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4 மாத குழந்தையை சடலத்திற்கு அருகில் இருந்து மீட்ட பொலிஸார் குழந்தையை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*