;
Athirady Tamil News

ஈரோஸ் அமைப்பின் தலைவர் நான் இல்லை என துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்..!!

0

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இன்று (20) இதனைத்தெரிவித்தார்

இவ்விடயம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது ஈரோஸ் அமைப்பின் வருடாந்த பொதுகூட்டம் நடத்துவது தொடர்பாக அமைப்பின் ஸ்தாபர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஊறுப்பினர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே (ஈரோஸ் அமைப்பின் தலைவர் நான் இல்லை எனவும் என்னை தலைவர் அழைக்கும் போதும் கடந்த தேர்தல் காலத்தில் தலைவர் பாலகுமார் அவர்களுக்கு நிகராக என்னை சுவரொட்டிகளில் காட்சிப்படுத்தியது எனக்கு மிகவும் வேதனை அழிக்கிறது கட்சியின் நிர்வாகத்தை ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களே கட’சியின் நிர்வாகிகள் என) இவ்வாறு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*