;
Athirady Tamil News

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்..!! (படங்கள்)

0

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. கிளிநொச்சி சென் திரேசா பாடசாலையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 7.30 மணியளவில் குறுித்த நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதுவர் ராயு, வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்புாது பாடசாலை மாணவர்களிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய இந்திய துணை தூதுவர் ராயு குறிப்பிடுகையில்,
யோகா பற்றிய விடயங்களை தெரிவித்திருந்தார்.

குருகுலராஜா குறிப்பிடுகையில்,
மாணவர் மத்தியில் யோகா என்பது முன்னியம் பெறுவது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 6 =

*