;
Athirady Tamil News

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978..!!

0

புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் 1978-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1898 – ஸ்பானிய- அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர். * 1911 – ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். * 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது. * 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிப் படையினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர். * 1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.

* 1962 – எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர். * 1978 – புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. * 1986 – மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனா வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார். * 2002 – மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*