;
Athirady Tamil News

சுதுமலை நாவலர் பாலர்பாடசாலை விளையாட்டு விழா..!! (படங்கள்)

0

சுதுமலை நாவலர் பாலர்பாடசாலை விளையாட்டு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

சுதுமலை எச்சாட்டி நாவலர் பாலர்பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் மெய்ப்பாட்டு விழா இன்று 22.06.2018 வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில் நாவலர் பாலர்பாடசாலையின் தலைவர் இ.பேரின்பநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் சிறார்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்; விருந்தினர்களுடன் முன்பள்ளிச்சிறார்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 11 =

*