;
Athirady Tamil News

சாலைகளில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்த நபர்..!!

0

ஜேர்மனியின் Dresden நகரில் சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்களை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய சிரிய நபர், குடியிருப்பில் இருந்து வெளியே செல்லும் பெண்களை தொடர்ந்து நோட்டமிட்டு, அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளான்.

இதுவரை, 9 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளான். இதில், ஒரு பெண் புகார் அளித்ததையடுத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் அதிகாலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தால், அந்த நேரத்தில் பெண்களுக்கு தொல்லை தருவதை வாடிக்கையாக கொண்டுள்ளான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + nine =

*