;
Athirady Tamil News

யாழில் நடிகர் விஜய்யின் “பிறந்த தினத்தை” முன்னிட்டு, விஜய் ரசிகர்களால் இரத்ததான முகாம்..!! (சுவாரசியமான படங்கள்)

0

பிரபல நடிகரான தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு யாழ் விஜய் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம் முகாம்
யாழ் போதானா பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.

யாழ் போதானா வைத்தியசாலையில், யாழ் விஜய் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம் முகாம் நடைபெற்றதுடன், விஜய் ரசிகர்களால் “போது மக்களுக்கான வாழ்வாதார உதவியும்” வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் “தாம் விரும்பும் நடிகர்களுக்காக, அவரது ரசிகர்களால் பாலாபிஷேகம், கற்பூராதனை என்று இருந்த காலம் மறைந்து, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரசிகர்கள் செயல்படுவது” தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − thirteen =

*