;
Athirady Tamil News

திருகோணமலையில் விஜய் நற்பணி மன்றம் செய்த சிறப்பான செயல்..!! (படங்கள்)

0

#விஜய்_நற்பணி_மன்றங்களின் தன்நிகர் அற்ற தமிழனின் பிறந்தநாள் கொண்டாட்டம் திருகோணமலை #செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுடன்.

விளக்கு ஏற்றப்பட்டு இயற்கையில் விளைந்த பழம் வெட்டப்பட்டு துவங்கிய கொண்டாட்டம்

*என்றோ தளபதியை பார்க்க போகும் ஆசையில் அவரின் கரங்களுக்கு சமர்பிக்க இருக்கும் அன்பு பரிசு
இன்று இந்த மாணவர்களின் கரங்களாள் திரந்து வைக்கப்பட்டது.

*மாணவர்களின் சிறப்பு நடனம்

*மாணவர்களின் ஆக்க கைவேலைகள் கண்காட்சி

*மாணவர்கள் ஆசிரியர்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டி உபசாரத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + seven =

*