;
Athirady Tamil News

பொதுமக்கள் முன் சொதப்பிய பிரித்தானிய காவலர்கள், அதிர்ச்சியடைந்த மக்கள்: வீடியோ..!!

0

பிரித்தானியாவின் புகழ்பெற்ற காவலர்களின் அணிவகுப்பைக் காண ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் அவர்கள் அணிவகுப்பில் சொதப்பிய வீடியோ ஒரு புறம் சிரிப்பையும் மறுபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

‘five-and-a-half company’ என்ற குழுவைச் சேர்ந்த காவலர்கள் சிலர் Windsor Castle முன்பாக அணிவகுப்பு நிகழ்த்தினர்.

அப்போது ஒரு சார்ஜன்ட் “ரைட் டர்ன்” என வலதுபுறம் திரும்பும் கட்டளையைக் கொடுக்க அணிவகுப்பில் ஆரம்பித்தது குழப்பம்

பாதிபேர் ஒரு பக்கமாகவும் மீதிபேர் இன்னொரு பக்கமாகவும் திரும்பினர். எல்லாவற்றிற்கும் மேலே ஒருவர் ஒரு முழுச் சுற்று சுற்றி விட்டார்.

வீடியோ எடுத்தவர் சொதப்பிய ஒரு காவலரின் முகத்தை குளோசப்பில் காட்ட அவர் அசடு வழிந்தது வீடியோவில் அப்பட்டமாக தெரிந்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 4 =

*