;
Athirady Tamil News

போலியாக விபத்தை ஏற்படுத்திய ஜேர்மன் பொலிசார்..!!

0

ஜேர்மன் நாட்டில் Brandenburg மாநிலத்தில் தேசிய சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சாலையில் விபத்து நடந்தால் மக்களின் கவனம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிவதற்காக போலியான சாலை விபத்தை போக்குவரத்து பொலிசார் ஏற்படுத்தினர்.

இதற்காக இரண்டு கார் ஓட்டுநர்களை தயார் செய்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் ஒரு சிலர் மட்டுமே வேகமாக ஓடிவந்த முதலுதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இந்த காட்சிகளை கமெராக்கள் பொருத்தி வீடியோ எடுத்துள்ளனர். இதில், 90 சதவீதம் பேர் விபத்தினை பார்த்தும் தங்களது வாகனத்தை நிறுத்தாமல் விரைந்து சென்றுள்ளனர்.இதனைப்பார்த்து எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + thirteen =

*