;
Athirady Tamil News

திமிராக பேசிய பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்: வைரலாகும் வீடியோ..!!

0

சீனாவில் இரயிலில் சீட் தர மறுத்ததால் பெண் ஒருவரை முதியவர் கன்னத்தில் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உள்ள பிரபல மெட்ரோ இரயில் ஒன்றில் பயணித்த பெரியவர் குறிப்பிட்ட இரயில் நிலையத்தில் ஏறியதும், அங்கிருந்த பெண் ஒருவரிடம் இருக்கையில் அமர இடம் கேட்டுள்ளார்.

அப்போது அந்த பெண் திமிராக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த முதியவர் அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என்று அடி விட்டுள்ளார்

அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக அந்த முதியவரிடம் வாக்குவாதம் செய்ய, இரயிலில் இருந்த ஒருவர் உடனடியாக முதியவரை வேறு ஒரு பக்கம் அழைத்துச் செல்கிறார்.

இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, இந்த வீடியோவை வைத்து அங்கிருக்கும் ஊள்ளூர் தொலைக்காட்சிகள் இருவரில் யார் மீது தவறு இருக்கிறது என்று ஒரு விவாதமே நடத்தி வருவதாக கூறப்படுகிறது

blockquote class=”twitter-tweet” data-lang=”en”>

This old slapper is taking heat online in China! pic.twitter.com/SiATxmxm8d

— RT (@RT_com) June 18, 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − one =

*