;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் 10 வயது வங்கப்புலியை பாசத்துடன் வளர்க்கும் பெண்..!! (வீடியோ)

0

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த அப்துல்லா ஷோலே என்ற பெண், 10 வயதான முலன் ஜமீலா என்ற வங்கப்புலியை வளர்த்து வருகிறார். இருவரும் ஒன்றாக விளையாடுவதும், ஒன்றாக சாப்பிடுவதும், சில நேரங்களில் இருவரும் சேர்ந்தே தூங்கவும் செய்கின்றனர்.

எவ்வளவு நெருக்கமான நட்பு இருந்தாலும் புலியால் தனக்கு ஆபத்து நேரலாம் என்றும் கூறுகிறார் ஷோலே. அதே நேரம் புலிக்கு மூர்க்க குணம்போல், தனக்கு அன்புகுணம் இருப்பதால் எதுவும் நேர்ந்து விடாது என்று நம்புவதாக ஷோலே தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*