;
Athirady Tamil News

கிளிநொச்சியில் மீண்டும் ஆயுதம் தேடும் பணிகள்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம் இடம்பெற்று வருகிறது.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகிறது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − two =

*