;
Athirady Tamil News

வவுனியா குருமன்காடு அருள்மிகு சிறி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா..!! (படங்கள்)

0

வவுனியா குரமன்காடு அருள்மிகு சிறி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26) நடைபெற்றது.

தேரானது ஆலயத்தின் வெளிவீதியினை சுற்றி வருதலை தொடர்ந்து பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள வவுனியா சிறி சத்தியசாயி சேவா நிலைய பஜனைக் குழுவினர் பஜனை பாடப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*