;
Athirady Tamil News

யாழில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம்..!! (படங்கள்)

0

மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.

இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், காட்டுப்புலம் – பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

யாழில் சோகம்: 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு..!! (படங்கள்)

யாழ் சிறுமி கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியானது..!!

காட்டுப்புலம் பாடசாலையில் இருந்து சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி வரை ஆர்ப்பாட்டப் பேரணி..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + nineteen =

*