யாழ் சிறுமி கொலை பயங்கரம்: குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ;மல்லாக்கம் நீதவான் ;உத்தரவு பிறப்பித்துள்ளார்.யாழ்ப்பாணம் -சுழிபுர பகுதி கிணற்றில் இருந்து, ;சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞரான சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அவரிம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள 11 ஆம் திகதி … Continue reading யாழ் சிறுமி கொலை பயங்கரம்: குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!