;
Athirady Tamil News

கென்யாவில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து – 15 பேர் உடல் கருகி பலி..!!

0

கென்யா தலைநகர் நெய்ரோபியில் உள்ள காய்கறி சந்தையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. சந்தையில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டிடங்களுக்கும் பரவியது. இதில், 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தீ விபத்தினால் கட்டிடங்கள் சிதைந்து பலவீனமாக இருப்பதால், தீயில் உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 18 =

*