;
Athirady Tamil News

ஆப்பிள் செல்போன் முதன் முதலாக வெளிவந்த நாள்: 29- 2007..!!

0

கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ஆப்பிள் முதன் முதலாக 2007-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தனது செல்போனை வெளியிட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். * 1850 – வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. * 1864 – கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர். * 1880 – பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.

* 1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார். * 1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர். * 1904 – மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − seven =

*