;
Athirady Tamil News

முள்ளிவளையில் முகம் சிதறி இளைஞன் பலி..!!

0

முள்ளிவளை – கற்பூரப்புல்வெளி காட்டுப் பகுதியில், சட்டவிரோததுப்பாக்கி வெடித்ததில்,இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முள்ளிவளை – கற்பூரப்புல்வெளி காட்டுப் பகுதியில், சட்டவிரோததுப்பாக்கி வெடித்ததில்,இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை – 01ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (வயது 22) என்ற இளைஞனே, இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், நேற்று மாலை, வேட்டைக்காக சட்டவிரோத துப்பாக்கியுடன் கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு மிருக வேட்டைக்காக துப்பாக்கியைப் பயன்படுத்தியபோது, துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். – 01ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (வயது 22) என்ற இளைஞனே, இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், நேற்று மாலை, வேட்டைக்காக சட்டவிரோத துப்பாக்கியுடன் கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு மிருக வேட்டைக்காக துப்பாக்கியைப் பயன்படுத்தியபோது, துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + three =

*