;
Athirady Tamil News

13 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் பிரேசில் நாட்டவர் கைது..!!

0

13 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் 58 கொக்கைன் மாத்திரைகளுடன் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + eighteen =

*