;
Athirady Tamil News

பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா? கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…!!

0

மகாராஷ்ட்ராவில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிளாஸ்டிக் தடையில் ஆணுரையும் அடங்குடமா என பொலிவுட் கவர்ச்சி நடிகை ட்விட்டரில் பதவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

பொலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது, இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வணமாக ஓடுவேன் என கூறி பெரும் சர்ச்சையில் பிரபலமானவர். இது தவிர இவர் தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*