;
Athirady Tamil News

நான் பதில் சொல்ல மாட்டேன்: அரண்மனையில் மறுத்த இளவரசர் ஹரி..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரி பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துகொண்டபோது, தனது தேனிலவு குறித்த கேள்விக்கு பதில் கூறமறுத்துவிட்டார்.

திருமணமாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் புதமணத்தம்பதியினர் எங்கு தேனிலவு செல்கிறார்கள் என்ற கேள்வி இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அதனை ரகசியம் காத்து வருகிறார் இளவரசர் ஹரி. மேலும் தென் ஆப்பிரிக்க நாடான Namibia – க்கு செல்வதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பர்க்கிம்ஹாம் அரண்மனையில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் Namibiaநாட்டில் இருந்து வந்திருந்த நன்கொடையாளர்கள், நீங்கள் தேனிலவுக்கு எங்கள் நாட்டிற்கு தான் வருகிறீர்களா? என்ற கேள்விக்கு, பதிலளித்த ஹரி, இல்லை நான் Namibia – க்கு வரவில்லை.

மேலும், நான் எங்கு செல்கிறேன் என்பதையு கூற இயலாது என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − two =

*