;
Athirady Tamil News

காலில் சுற்றிய பாம்பிடமிருந்து நண்பனை மீட்க நடக்கும் போராட்டம்… புல்லரிக்க வைக்கும் காட்சி..!! (வீடியோ)

0

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் விளையாட்டாக சொல்லி வைத்துச் செல்லவில்லை. அந்த அளவிற்கு பாம்பினைப் பார்த்தால் மனிதர்கள் பயந்து நடுங்கத்தான் செய்கின்றனர்.

ஏனென்றால் அதன் விஷம் மனிதனின் உயிரை சில நிமிடங்களில் பறித்துவிடும் தன்மை கொண்டது. இங்கு நடுநடுங்க வைக்கும் காட்சி ஒன்றையே காணப்போகிறீர்கள்.

குளத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவரின் காலை பாம்பு ஒன்று சுற்றியுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட அருகில் நின்ற நண்பன் அவனை கரைக்கு இழுத்து வந்து பாம்பிடமிருந்து நண்பனை மீட்கும் பாசப்போராட்டமே இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + sixteen =

*