;
Athirady Tamil News

நாம் எதிர்பாராத அளவில் பெரிதாகிச் செல்லும் அத்திலான்டிக் சமுத்திரம்..!!

0

விஞ்ஞானிகள் கருத்துப்படி அத்லான்டிக் சமுத்திரப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களானது தீடீர் மாற்றங்களாக இருப்பதுடன் அவை பாரிய அளவிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது மிக விரைவில் அத்லான்டிக்கின் இன்னொரு அங்கமாக அமையும் என நம்பப்படுகிறது.வடக்கு ஸ்கன்டினாவியா மற்றும் ஸ்வல்பார்ட்டின் ஆர்ச்சிபிலகோவின் கிழக்காகவுள்ள வடக்கு பாரேன்ட்ஸ் கடலானது 2.7 டிகிரியால் வெப்பமாகியுள்ளது.

இம் மாற்றம் 2000 ஆண்டு தொடங்கி ஏற்பட்ட பாரியளவிலான மாற்றமாகும்.இது உலகின் விரைவான வெப்ப மாற்றத்தைக் காட்டும் ஆட்டிக் பகுதியிலும் அதிகளவானதாகும்.

தற்போது இது ஆட்டிக் வெப்பமாதல் வெப்பப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.இவ் வடக்கு பாரேன்ட்ஸ் கடலானது ஆட்டிக் கடலின் எல்லா இயல்புகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 16 =

*