;
Athirady Tamil News

பணத்துக்காக தாய் வயது பெண்ணை திருமணம் செய்த இளைஞன்..!!

0

நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

நைஜீரிய இளைஞர்கள் பலர் சொகுசு வாழ்க்கை மற்றும் பணத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்று வயதான பெண்களை திருமணம் செய்து கொள்ளும் விடயம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் 20-களில் உள்ள ஒரு நைஜீரிய இளைஞர் அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த வயதான பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்

இளைஞரும், முதிய பெண்மணியும் திருமணத்துக்கு பின்னர் தங்களது நண்பர்களுடன் பொதுவெளியில் பொழுதை கழித்துள்ளனர்.

தம்பதிகள் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை இணைய பயன்பாட்டாளர் ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.இதையடுத்து குறித்த புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 10 =

*