;
Athirady Tamil News

சிறுத்தை கொலை சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு..!!

0

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியன் சந்தேகநபர்கள் 10பேரையும் எதிர்வரும் 05.07.2018வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − two =

*