;
Athirady Tamil News

பிக்பாஸ் 2 பிரச்சனையை தீர்த்து வைத்த குஷ்பூ..!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் பல பிரச்சனைகள் உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியிலும் பெப்சி தொழிலாளர்களால் பிரச்சனை வந்தது.

வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தியதாக பெப்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சின்னத்திரை சங்கம் சார்பில் பேசிய குஷ்பூ பிக்பாஸ் நிறுவனத்துடனும், செல்வமணியிடமும் பேசி பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டதாம்.

இதை குஷ்பூவும், செல்வமணியும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 6 =

*