;
Athirady Tamil News

இராஜாங்க அமைச்சுப் பதவியைத் துறக்கிறார் விஜயகலா..!!

0

சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தனது அமைச்சுப் பதிவிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் தொலைபேசியூடாக கலந்துகொண்டு உரையாடியபோது அவர் இதனை வெளிப்படுத்தினார்.

தனது உரையை திரிபுபடுத்தி ஊடகங்கள் திட்டமிட்டு செயற்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடந்த அரச நிகழ்வில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தமை தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் அறிவுத்தார்.

வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்- விஜயகலா..!! (வீடியோ)

விஜயகலா மகேஷ்வரனை கொழும்புக்கு அழைத்தார் ரணில்..!!

அமைச்சு பதவி விலகல் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை! மறுக்கும் விஜயகலா..!!

ரஞ்சன் ராமநாயகே விஜயகாலவுடன் நேரடி உரையாடல் காணொளி..!! (வீடியோ)

வாய் தவறி அவ்வாறு சொல்லி விட்டேன்: ஊடகவியலாளர் முன் அழுதார் விஜயகலா..!!

விஜயகலா தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு அறிவுருத்தல்..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*