;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் போலீசை கடத்தி பயங்கரவாதிகள் அட்டூழியம்..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது. போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். #c

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த ஜாவித் அகமதுவை பயங்கரவாதிகள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்படு உள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*