இளவரசி ஆன பின்னர் மெர்க்கல் அணிந்த மொத்த ஆடைகளின் மதிப்பு என்ன தெரியுமா? ..!!

பிரித்தானியாவின் இளவரசி ஆன பின்னர் மேகன் மெர்க்கல் எவ்வளவு மதிப்பிலான உடைகளை இதுவரை அணிந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இளவரசர் ஹரிக்கும், மெர்க்கலுக்கும் கடந்த மே மாதம் 19-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.அதிலிருந்து தற்போது வரை மெர்க்கல் விதவிதமான உயரிய ஆடைகளை அணிந்து வருகிறார்.
இதுவரை $1 மில்லியன் மதிப்பிலான ஆடைகளை மெர்க்கல் அணிந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் திருமண நிகழ்வின் போது மெர்க்கல் அணிந்த இரண்டு ஆடைகளின் விலை தான் மிக அதிகம்.இரண்டு ஆடைகளின் விலைகளும் முறையே $440,000 மற்றும் $157,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது