;
Athirady Tamil News

ஆபாச நடனமாடிய மகள்களுக்கு செருப்படி கொடுத்த தாய்: கதறிக் கொண்டு ஓடிய காட்சி..!!

0

ஸ்பெயினில் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்த மகள்களை தாய் செருப்பெடுத்து அடிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்பெயின் நாட்டில், இளம் பருவத்தில் இருக்கும் சகோதரிகள் இருவரும் தங்களின் அறைக்குள்ளே பாடல் ஒன்றைப்போட்டு ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அந்த நடனத்தை அவர்கள் ரெக்கார்டும் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று அறையின் உள்ளே நுழைந்த பெண்களின் தாய் இவர்களின் நடனத்தை பார்த்து, ஆத்திரமடைந்து காலில் இருந்த செருப்பை ஆவேசமாக கிழற்றி இரண்டு மகள்களையும் விளாசித் தள்ளினார்

தாய் கொடுத்த அடியை தாங்க முடியாமல் அவர்கள் அறையை விட்டு கதறிக் கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால், இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததே அந்த பெண்கள்.இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது என்று கூறி பதிவேற்றம் செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 4 =

*