;
Athirady Tamil News

நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி..!!

0

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் – பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 2 – 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 20 =

*