;
Athirady Tamil News

வட மாகாண மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர்..!! (படங்கள்)

0

80 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்ற வட மாகாணத்திற்கான மாற்று வலுவுள்ளோர் தொழில் பயிற்சி நிலையத்தினை ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் தயாகமகே மற்றும் முன்னாள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*