;
Athirady Tamil News

வன்னியாகுளம் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது..!!

0

அநுராதபுரதம் வன்னியாகுளம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், வன்னியாகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவர் நேற்று முன்தினம் (06) பகல் இனம்தெரியாத குழு ஒன்றினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யயப்பட்டார்.

இந்நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதுடன் தற்போது மேலும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 10 =

*