;
Athirady Tamil News

பீப் பாலாஜி இப்போ பீலிங்க்ஸ் பாலாஜி ஆயிட்டாரு..!!

0

பிக்பாஸ் வீட்டில் மனைவி நித்யாவை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்த பாலாஜி தற்போது சற்று அமைதியாகி இருக்கிறார். தண்ணீர் டாஸ்கிற்காக வெயிலில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு வேளாவேளைக்கு ஜூஸ், காபி என கொடுத்து கவனித்துக் கொள்கிறார். இப்படியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…

1. செருப்பால அடிப்பேன் என்று திட்டிய மனைவிக்கு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் பாலாஜி! கமெண்ட்: அது வேற வாய்… இது வேற வாய்!

2. பிக்பாஸ் வீட்டில் அடக்கி வாசிக்கும் பாலாஜி கமெண்ட்: பீப் பாலாஜி இப்போ பீலிங்க்ஸ் பாலாஜி ஆயிட்டாரு !

3. கட்டிப்பிடி மூலம் பிக்பாஸ் வீட்டின் தலைவியான வைஷ்ணவி கமெண்ட்: பேசாம நாட்டுல எல்லாத் தேர்தலையும் இப்டியே நடத்துனா, செலவாவது குறையும்!

4. டென்சன் ஆன சென்றாயனை கத்திக் கத்திக் கூல் செய்த டேனி! கமெண்ட்: ஏண்டா மாப்ள கத்துற.. இதுக்கு அந்த செண்டு கத்துறதே பரவாயில்ல!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 16 =

*