;
Athirady Tamil News

உல்லாசத்தின்போது திடீர் வலிப்பு.. காதலன் மரணம்.. துக்கத்தில் காதலியும் தற்கொலை..!!

0

காதலன் வீட்டுக்கு இந்நிலையில் கடந்த மே 3-ஆம் தேதி அஸ்வினி வீட்டில் உள்ளவர்கள் கேரளாவுக்கு சென்றுவிட்டனர். இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

வழக்கு பதிவு அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தென்னவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உறவினர் வீட்டில் இந்நிலையில் தென்னவன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து இருந்த அஸ்வினியை அவரது உறவினர் வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த உறவினர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.

தூக்கில் தொங்கிய அஸ்வினி அப்போது வீட்டில் அஸ்வினி மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு வீடு திரும்பிய உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அஸ்வினி தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து அஸ்வினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*