;
Athirady Tamil News

பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!!

0

பாடகி பிரியானி ஜயசிங்க அவருடைய பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*