;
Athirady Tamil News

50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டவர் கைது..!!

0

50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

45 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து சுமார் 4 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − twelve =

*