;
Athirady Tamil News

பாடகி பிரியானி ஜயசிங்கவை கொலை செய்த அவருடைய கணவர் கைது..!!

0

பாடகி பிரியானி ஜயசிங்கவை கொலை செய்த அவருடைய கணவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை, அருக்கொட பகுதியில் உள்ள பிரியானி ஜயசிங்கவின் வீட்டில் வைத்து அவருடைய கணவர் கத்தரிக்கோல் ஒன்றின் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய அவருடைய கணவரை அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்று இருந்த நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 3 =

*