;
Athirady Tamil News

படுக்கையில் நடந்தது என்ன?: பொன்னம்பலத்துடன் மல்லுக்கட்டும் ஐஸ்வர்யா..!! வீடியோ

0

படுக்கையில் என்ன நடந்தது என்று கூறுமாறு கேட்டு பொன்னம்பலத்துடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா-ஷாரிக், மகத்-யாஷிகா நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. பார்வையாளர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அதை தான் பொன்னம்பலம் கமலிடம் கூறினார். உண்மையை சொன்ன பாவத்திற்கு பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 7 =

*