;
Athirady Tamil News

பிக் பாஸ் 2 – பொன்னம்பலம் எதற்காக சிறைக்கு சென்றார்?..!! வீடியோ

0

யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க.

ஆனந்த் வைத்தியநாதன் ஏவிக்ட் ஆகிவிடுகிறார். அவர் போகும் போது, ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை சிறையில் அடிக்க சொல்கிறார்கள். ஆனந்த் , பொன்னம்மபலத்தை ஜெயிலில் போடா சொல்கிறார். பொன்னம்பலம் ஜெயிலுக்கு போவாரா? இல்லை ஹவுஸ்மேட்ஸ் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது இன்று நமக்கு தெரிந்து விடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − twelve =

*