;
Athirady Tamil News

பிரித்தானிய மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய முதியவர்.. அதிர்ச்சியூட்டும் காணொளி..!!

0

பிரித்தானியாவில் Budapest பகுதியில் ரயிலில் சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது முதியவர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி வேகமாக பரவி வருகிறது.

பிரித்தானியாவில் West Yorkshire பகுதியில் செயல்பட்டு வரும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் சிலர், தங்களது விடுமுறையை கொண்டாடும் விதமாக ஐரோப்பா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தனர்

அப்பொழுது அங்கு பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மாணவிகளின் மீது தண்ணீர் பாட்டிலை கொண்டு எறிந்துள்ளார்.

இதனையடுத்து மாணவிகள் தங்களது செல்போனில் அவரை படமெடுக்க முயன்றனர். இதனை பார்த்த அந்த முதியவர் தொடர்ந்து அந்த மாணவிகள் மீது கண்மூடி தனமான தாக்குதல் நடத்தியுள்ளார்.தற்போது இதுதொடர்பான காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 18 =

*