;
Athirady Tamil News

வீதியை விட்டு விலகிய கார்- பள்ளத்தில் வீழ்ந்து விபத்து..!!!

0

வீதியை விட்டு விலகிய கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – அருப்பொல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*