;
Athirady Tamil News

மாணவியுடன் சேட்டைவிட்ட இராணுவ சிப்பாய் கொதித்தெழுந்த பொதுமக்கள்..!! (படங்கள் இணைப்பு)

0

வவுனியா போரூந்தொன்றில் பாடசாலை மாணவியை இராணுவ சிப்பாய் தகாத முறையில் செயற்பட முற்பட்ட நிலையில் போரூந்தில் சென்றவர்களால் இராணுவ சிப்பாயை பிடித்து குருமன்காட்டில் கடமையில் நின்ற பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் பொலிஸார் இராணுவ சிப்பாயை தப்பிக்க விட்டதாக தெரிவித்து பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பட்டனர். இதன் காரணமாக மன்னார் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த இராணுவ சிப்பாயை பொலிஸில் ஒப்படைத்ததா என கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்நிற்கு முன் கூடியுள்ளனர்

இந் நிலையில் பொலிஸார் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*