;
Athirady Tamil News

கைதடி நஃபீல்ட் பாடசாலை பழைய மாணவர்சங்கப் பொதுக்கூட்டம்..!! (படங்கள்)

0

கைதடி நஃபீல்ட் பாடசாலை பழையமாணவர்சங்கப்பொதுக்கூட்டம் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார்

கைதடியில் அமைந்துள்ள செவிப்புலன் வலுவற்றோருக்கான பாடசாலையான நஃபீல்ட் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 51ஆம் ஆண்டுப்பொதுக்கூட்டம் இன்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள நஃபீல்ட் பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக கைதடி நஃபீல்ட் பாடசாலையின் அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் விருந்தினர்களோடு, பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + twenty =

*