;
Athirady Tamil News

அங்கஜன் இராமநாதன் அவர்களின் உத்தியோகபூர்வ பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்..!!

0

விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் இன்று காலை உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ,பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ,பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சின் செயலாளர்கள்,விவசாய அமைச்சின் திணைக்கள தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் விவசாய பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாயிகளின் உன்னதமான கனவுகள் நனவாக போகங்கள் பொய்க்காமல் பொருளாதார வளத்தை பெருக்கி தன்னிறைவடைந்த இலங்கையராக பெருமிதம் அடைவோம் கௌரவ விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆதரவாளர்கள் மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றதன் பொழுது இடம் பெற்ற இனிய தருணம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 15 =

*