;
Athirady Tamil News

எதற்காக இப்படி ஒரு சீருடை: உலகின் கவர்ச்சியான பெண் பொலிஸ்..!!

0

லெபனான் நாட்டின் Brummana நகரில் குற்றத்தை எதிர்த்து போராடும் பொலிசார் கவர்ச்சியான சீருடை அணிந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இளம் மற்றும் அழகிய பெண் பொலிஸ் அதிகாரிகள் கறுப்பு நிறத்தில் மினி-ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு Brummana நகர சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நமது நாட்டினை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவும் பெண் பொலிசாருக்கு இந்த புதிய சீருடை அமல்படுத்தப்பட்டுள்ளது என மேயர் Pierre Achkar தெரிவித்துள்ளார்.

நமது நாட்டிற்கு வரும் 99 சதவீத சுற்றுலா பயணிகள் இதுபோன்ற ஆடைகளையே அணிந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். இருப்பினும் இந்த சீருடைக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் சில ஆதரவுகளும், பல எதிர்ப்புகளும் வந்துள்ளன.

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இப்படி ஒரு சீருடை என்றால் இது பாலியல் ரீதியான ஒன்று, ஏனெனில் ஆண் பொலிசாரின் சீருடையை எதற்காக மாற்றவில்லை. மேலும் உலகின் கவர்ச்சியான பொலிஸ் என விமர்சனம் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − five =

*